முக்கிய செய்தி

உள்ளூராட்சி தேர்தலின் எதிரொலி: ஜனாதிபதி, பிரதமர் தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர கூட்டம்!

Monday, February 12th, 2018
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாட்டின் அரசியலில் பெரும் தாக்கத்தை கொண்டுவந்துள்ளது. குறித்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் உள்ளுராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம்!

Monday, February 12th, 2018
நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது. இது விடயம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்ககள் ஆர்வம்!

Monday, February 12th, 2018
இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்களிள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய இலங்கை பங்குகள் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை... [ மேலும் படிக்க ]

48 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக வாக்கெடுப்பு  நிலையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றது!

Saturday, February 10th, 2018
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறையே முதற்தடவையாக வாக்கெடுப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தபால்மூல வாக்குகள் 50 இற்கு மேற்பட்டதாக காணப்பட்டால் அவை பிறிதொரு... [ மேலும் படிக்க ]

நேர காலத்துடன் சென்று வாக்களியுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் !

Saturday, February 10th, 2018
வாக்காளர்கள் வாக்குச்சீட்டின் குறிப்பிடப்பட்டுள்ள தாம் விரும்பிய கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்துக்கு நேரே ஒரேயொரு புள்ளடியை மட்டுமே இடவேண்டுமென்றும் இல்லையேல் அந்த... [ மேலும் படிக்க ]

8,356 பேரைத் தெரிவுசெய்ய 1.5 கோடி பேர் வாக்களிப்பு!

Friday, February 9th, 2018
நாடு முழுவதும் உள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8 ஆயுpரத்து 356 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான உள்@ராட்சி மன்றத் தேர்தல் நாளை சனிக்கிழமை காலை 7 மணிமுதல் 4மணிவரை நடைபெறவுள்ளது... [ மேலும் படிக்க ]

ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய !

Friday, February 9th, 2018
எந்தவொரு நபருக்கும் புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர்மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கை! 

Friday, February 9th, 2018
இலங்கை ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்... [ மேலும் படிக்க ]

டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால்  2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது!

Friday, February 9th, 2018
டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால் இதுவரை  2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்;ளன என தெரிவிக்கப்படுகின்றது கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

Thursday, February 8th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து 10 கண்காணிப்பாளர்களை வரவழைக்கத்தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]