முக்கிய செய்தி

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் – இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய அணி !.

Friday, June 28th, 2024
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடன்... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது – சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை!

Friday, June 28th, 2024
2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, June 27th, 2024
அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பு – பொலிஸார் சுட்டிக்காட்டு!

Thursday, June 27th, 2024
இலங்கையில் வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமையை வரவேற்றுள்ளது அமெரிக்கா!

Thursday, June 27th, 2024
கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், தமது எக்ஸ் தளத்தில்... [ மேலும் படிக்க ]

32 வருட வரலாற்றை மாற்றி எழுதும் தென்னாபிரிக்கா – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி!

Thursday, June 27th, 2024
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு! .

Wednesday, June 26th, 2024
மாங்குளம் - பனிச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு (25) ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட சபாநாயகர் தீர்மானம்!

Wednesday, June 26th, 2024
எதிர்வரும் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை அவசரமாக கூட்ட சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோம் – குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது !

Wednesday, June 26th, 2024
யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ்... [ மேலும் படிக்க ]

எழுதுவினைஞரை முத்தமிட்ட மனிதவள முகாமையாளர் – 750,000 ரூபாய் நட்டஈடு, 7 வருட கடூழியச் சிறை – மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Wednesday, June 26th, 2024
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த எழுதுவினைஞர் ஒருவரை முத்தமிட்ட குற்றத்திற்காக மனிதவள முகாமையாளர் ஒருவர் மீது மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையின் பின் 7 வருட கடூழியச் சிறைத்... [ மேலும் படிக்க ]