முரல் மீன் குத்தியதில் மீனவர் மரணம் – யாழில் மீன்பிடிக்க சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!
Tuesday, July 2nd, 2024
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன்
பிடிக்க சென்றவர் முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்
சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
குருநகர் 5 மாடி கட்டிடப்... [ மேலும் படிக்க ]


