முக்கிய செய்தி

மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது!

Sunday, July 7th, 2024
மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார்... [ மேலும் படிக்க ]

நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவு – பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024
நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரபல... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட துரித மாற்றம் – செலவீனங்களைக் குறைக்கவும் புதிய திட்டம் – நிதி அமைச்சின் அறிக்கையில் தகவல்!

Sunday, July 7th, 2024
2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் அரச துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

Sunday, July 7th, 2024
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும்... [ மேலும் படிக்க ]

நேட்டோ நாடுகள் தங்களது எல்லையை மீற வேண்டாம் – ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் உக்ரைன் போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் – ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை!

Sunday, July 7th, 2024
உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் எனவும் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் எனவும் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

அட்லாண்டிக் கடற்பகுதியில் படகு விபத்து – 89 உடல்கள் மீட்பு – 72 பேர் மாயம் என தகவல்!

Saturday, July 6th, 2024
அட்லாண்டிக் கடற்பகுதியில் அகதிகள் பயணம் செய்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் மிதந்துக்... [ மேலும் படிக்க ]

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது – பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன அறிவிப்பு!

Saturday, July 6th, 2024
பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிவாயுவின் விலையை குறைப்பதன் மூலம் பேக்கரி... [ மேலும் படிக்க ]

கல்வி சாரா ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் ஊதியம் தொடர்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் விசேட அறிவிப்பு!

Saturday, July 6th, 2024
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான இரண்டு மாத சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சில துறைகளைத் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, July 6th, 2024
சில துறைகளைத் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்... [ மேலும் படிக்க ]