முக்கிய செய்தி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

Sunday, July 14th, 2024
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி – கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 14th, 2024
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சியைக் கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை உயர் நீதிமன்றில் பரிசீலிப்பு!

Sunday, July 14th, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்!

Sunday, July 14th, 2024
இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உட்கட்டுமான... [ மேலும் படிக்க ]

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஜப்பானும் ஜெர்மனியும் இணக்கம்!

Sunday, July 14th, 2024
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஜப்பானும் ஜெர்மனியும் ஒப்புக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. வாஷிங்டனில்... [ மேலும் படிக்க ]

நடத்துனர்கள் பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றுவதால் நாளாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருமான இழப்பு ஏற்படுகின்றது – இ.போ.சபையின் தலைவர் லலித் அல்விஸ் குற்றச்சாட்டு!

Sunday, July 14th, 2024
இலங்கை போக்குவரத்துச் சபையின் 12 பிராந்தியங்களில் ஊவா மற்றும் ருஹுனு பகுதிகளுக்கு சொந்தமான டிப்போக்களில் அதிகளவு திருட்டு மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

“நண்பன் மீதான துப்பாக்கி பிரயோகம் கவலையளிக்கிறது“: – பாரதப் பிரதமர் மோடி கண்டனம்!

Sunday, July 14th, 2024
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 13th, 2024
கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை 5,000 இல் இருந்து 7,500 வரை... [ மேலும் படிக்க ]

திடீரென இடிந்து விழுந்த பாடசாலைக் கட்டிடம் – ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு!

Saturday, July 13th, 2024
மேற்கு ஆபிரிக்க நாடானா நைஜீரியாவில் பிலடியோ மாகாணம் பசா பிஜி என்ற கிராமத்தில் பாடசாலையொன்றின் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு மாடிக்... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகளை வென்றது இங்கிலாந்து – ஓய்வு பெற்றார் அண்டர்சன்!

Saturday, July 13th, 2024
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]