முக்கிய செய்தி

தேர்தலின்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை!

Monday, July 15th, 2019
2020 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ரவுடிக் கும்பல் அட்டகாசம் : ஒருவர் ஆபத்தான நிலையில் – பாதுகாப்பு கோரி ஊழியர்கள் போராட்டம்!

Monday, July 15th, 2019
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை கடுமையாக தாக்கியதில் அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் மற்றுமொரு ஆபத்து – 04 பேர் பலி!

Monday, July 15th, 2019
Meningio cocoal Meningities என்ற மூளைக்காய்ச்சலில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை உடனடியாக அடக்கம் செய்யுமாறு கொழும்பு நகர அவசர வைத்திய பரிசோதகர் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்!

Monday, July 15th, 2019
வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அவருடைய உறவினர் இளவரசி... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய!

Monday, July 15th, 2019
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மாகாண... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை – இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரின் அது தேசிய துக்க தினம்!

Monday, July 15th, 2019
நாட்டில் மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

புத்தக பையின் எடையை குறைப்பதற்காக விசேட திட்டம்!

Monday, July 15th, 2019
மாணவர்களது புத்தக பையின் எடையை குறைப்பதற்காக பாடப்புத்தகங்களை 3 தவணைகளின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் தபால் சேவையாளர்கள் சங்கம்!

Monday, July 15th, 2019
நாளை மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை தபால் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 6/2006 என்ற சம்பள சுற்றறிக்கைக்கு அமைய சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதால்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்!

Monday, July 15th, 2019
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சீரமைக்கப்படவுள்ள சுகாதாரக் கட்டமைப்புக்கள்!

Saturday, July 13th, 2019
இலங்கை அரசாங்கத்தால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) கடன்... [ மேலும் படிக்க ]