பலாலிக்கு வருகின்றது இந்திய குழு !
Thursday, September 12th, 2019
பலாலி விமான நிலைய மதிப்பீடுகளைச் செய்வதற்காக, இந்திய தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
குறித்த குழு எதிர்வரும் வாரம் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]
