முக்கிய செய்தி

பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்!

Saturday, September 21st, 2019
கனடாவில் அடுத்த மாதம் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: கோத்தபாய ராஜபக்ச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!

Friday, September 20th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணத்தை, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் சற்று... [ மேலும் படிக்க ]

மொட்டு சின்னத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் – மஹிந்த ராஜபக்ஷ!

Friday, September 20th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்தில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவம்... [ மேலும் படிக்க ]

8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் : அதிகாரிக்கு 16 வருட கடூழிய சிறை!

Friday, September 20th, 2019
8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அக்கரைப்பற்று கமநல சேவைகள் மையத்தின் முன்னாள் கமநல அபிவிருத்தி அதிகாரிக்கு 16 வருட கடூழிய... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல்கள் தொடர்கிறது – ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர்!

Friday, September 20th, 2019
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இலங்கையில் தொடர்வதாகவும், அது வருத்தமளிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ்... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுமுன் ஜனாதிபதி இன்று சாட்சி பதிவு!

Friday, September 20th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்றையதினம், ஏப்ரல்21 பயங்கரவாத தாக்குதல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழு சாட்சிப் பதிவினை மேற்கொள்ளவுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும்... [ மேலும் படிக்க ]

பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீவிபத்து!

Friday, September 20th, 2019
வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   இந்த நிலையில் தீயை அணைக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு நான்கு... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினர் அமைத்த கம்பரலிய வீதியை காணவில்லை – கண்டுபிடிக்கும் முயற்சியில் உடுவில் மக்கள்!

Thursday, September 19th, 2019
ரணில் அரசுக்கு முண்டு கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கம்பரலிய திட்டத்தினூடாக உடுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு மக்களிடம்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்திருந்தால் வீதியில் போராடவேண்டிய நிலை உருவாகியிராது – யாழ்.பல்கலை வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டோர் தெரிவிப்பு!

Thursday, September 19th, 2019
தமது வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தாம் தற்காலிகமாக முன்னெடுத்துவந்த தொழில் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் நிரந்தரமாக்காது பறிக்கப்படுவதால் தமது எதிர்காலம்... [ மேலும் படிக்க ]

பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியாம்!

Thursday, September 19th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் சுகந்திர கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால... [ மேலும் படிக்க ]