40 வருடகால நடைமுறையை மாற்றியமைத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்: தனியாரின் அத்துமீறலை எதிர்த்து கல்வியங்காடு சந்தையில் போராட்டம்!
Tuesday, January 7th, 2020
யாழ். மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட்டின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்தும் குத்தகைகாரர்களின் செயற்பாடுகளைக் கண்டித்தும் யாழ். கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள்... [ மேலும் படிக்க ]
