முக்கிய செய்தி

மே 11 இல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

Sunday, April 12th, 2020
பாடசாலைக் கற்றலின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸின்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட விசேட வங்கிக் கணக்கு!

Sunday, April 12th, 2020
நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய... [ மேலும் படிக்க ]

மீண்டும் இபோலா வைரஸ் அபாயம் – உலக சுகாதார அமைப்பு!

Saturday, April 11th, 2020
கிழக்கு ஆபிரிக்காவின் கொங்கோ இராச்சியத்தில் இருந்து இபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக, மேலும் அங்கு குறித்த வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் இலங்கைக்கு புகழாரம்!

Saturday, April 11th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருருவதில் இலங்கை மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே வெற்றிகண்டுள்ளன என பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

அரிசி வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – மீறினால் நட்ட நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை!

Saturday, April 11th, 2020
நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிகமான விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு மக்களின் நலன் கருதி வேலணை பிரதேச சபையால் இலவச குடிநீர் சேவை முன்னெடுப்பு!

Saturday, April 11th, 2020
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு உப அலுவலக பகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவை கருதி வேலணை பிரதேச சபையால் இலவசமாக 16 ஆயிரம் லீற்றர் குடிநீர் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே நாளில் 7 பேருக்கு கோரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் நேற்றும் பதிவுகள் இல்லை என தெரிவிப்பு!

Saturday, April 11th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 6 பேர் நீர்கொழும்பு, சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படுகின்றது முகக் கவசம் – பொலிஸார் அறிவிப்பு!

Saturday, April 11th, 2020
வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி... [ மேலும் படிக்க ]

இந்தியாவையும் ஆட்டங்காணச் செய்தது கொரோனா – கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் பலி!

Saturday, April 11th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 40 பேர் உயிரிழந்ததோடு 1574 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு – கடற்படைத் தளபதி!

Saturday, April 11th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து, இலங்கையின் கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]