முக்கிய செய்தி

பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றுக்கு 6000 ரூபாவிற்கு அதிகம் செலவு – தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் நாளாந்தம் 1000 பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை – தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் தெரிவிப்பு!

Friday, April 24th, 2020
ஒருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றதா என அடையாளம் காணும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு 6000 ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுவதாக தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதன்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணம் தொடர்பில் புதிய நடைமுறை : மின்சாரத்தை சிக்கரமான பயன்படுத்துங்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Friday, April 24th, 2020
மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுகளுக்கு மாத்திரமே மின் கட்டணம் அறிவிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அந்த அமைச்சு... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்:இரண்டு இலட்சத்தை நெருங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை – மருத்துவத் தீர்வின்றி தவிக்கும் உலக நாடுகள்!

Friday, April 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோரின் தொகை 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் மாட்டும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!

Friday, April 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மேலும் 30 பேர் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி உறுதிபடுத்தியுள்ளார். வெலிசர கடற்படை முகாமில் நேற்றைய... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் தெரியாது! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு

Friday, April 24th, 2020
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு எதுவும் தெரியாது என சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

நாளை வெள்ளிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முடக்கப்படுகின்றது இலங்கை – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Thursday, April 23rd, 2020
எதிர்வரும் 24 ஆம் திகதி முன்இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும்... [ மேலும் படிக்க ]

சிகை அலங்காரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று : மேலும் 25 பேரின் நிலைமை குறித்து ஆராய்வு – காலவரையறையற்ற வகையில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டது!

Thursday, April 23rd, 2020
நாடுமுழுவதும் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் சமூக இடைவெளியை பேணமுடியாத அழகுக்கலை நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் காலவரையறையற்ற வகையில் மூடுமாறு உத்தரவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

Thursday, April 23rd, 2020
இன்றையதினமும் இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் எனப்படும் கொரோனா தொற்று பரிசோதனையில் நால்வருக்கு  அத்தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

பஞ்சம் இரட்டிப்பாகும் : மிகுந்த ஆபத்தில் 10 நாடுகள் – எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் !

Thursday, April 23rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த வைரஸ் காரணமாக விகிதாசாரத்தின் பரவலான பஞ்சத்தால்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரச நிறுவனங்கள் விலகியிருக்கவேண்டும் – தேர்தல் ஆணைக்குழு !

Thursday, April 23rd, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அல்லது குழுக்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து அரச... [ மேலும் படிக்க ]