முக்கிய செய்தி

கொரோனாவை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் !

Sunday, April 26th, 2020
கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் காண்டிபன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்க விஷேட ஏற்பாடு – இலங்கை போக்குவரத்து சபை !

Sunday, April 26th, 2020
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக முறையான போக்குவரத்து சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]

நாளை காலை தளர்த்தப்படுகின்றது ஊரடங்குச் சட்டம் – தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை அவசியம் என வலியுறுத்து!

Sunday, April 26th, 2020
தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் – நாளை  27 ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 467 ஆக அதிகரிப்பு – இழுத்து மூடப்படுகின்றது பாதுகாப்பு தரப்பினர் பல முகாம்கள்!

Sunday, April 26th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
தற்போது நாட்டில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலை உருவாகியுள்ளது. எனினும் அந்த நிலைமையை கண்டு மக்கள் பதற்றமடைய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றின் வீரியம் சடுதியாக உயர்வு: கடந்த மூன்று நாட்களில் 100 பேருக்கும் அதிகமானோர் பாதிப்பு !

Saturday, April 25th, 2020
இலங்கையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 100 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த 11 நாட்களில் மட்டும் 200 நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார நிர்வாகிகளிடம் கோரிக்கை!

Saturday, April 25th, 2020
கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடத்தப்படும் பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டங்களை உடனடியாக நாட்டுக்கு முன்வைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் பி.சி.ஆர் சோதனை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் !

Saturday, April 25th, 2020
சுவிஸ் மதபோதகருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு மீண்டும் சோதனை முன்னெடுக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் 900 மில்லியன் ரூபா நிதியில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இடர்கால கொடுப்பனவு வழங்கப்பட்டது – மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
யாழ். மாவட்டத்தில் 900 மில்லியன் ரூபா நிதியில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து எண்நூற்று மூன்று குடும்பங்களுக்கும் அதிகமானோருக்கு இடர்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் கொரோனா நோயாளர்களுக்காக புதிய வைத்தியசாலை – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை ஒன்று வடக்கு மாகாணத்தில் நிறுவப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]