முக்கிய செய்தி

நாளாந்தம் 6000 பீ.சி.ஆர் பரிசோதனை – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவிப்பு!

Saturday, May 2nd, 2020
இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேவை இடம்பெறாது – தபால்மா அதிபர் அறிவிப்பு!

Saturday, May 2nd, 2020
ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதன் காரணமாக மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட மாட்டாது என அஞ்சல் மா அதிபர் ரஞ்சன் ஆரியரத்ன... [ மேலும் படிக்க ]

எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மணல் மற்றும் சரளைகள் கொண்டு செல்வோருக்கு அனுமதி – புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்!

Saturday, May 2nd, 2020
மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11 ஆம் திகதி முதல் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும் என்று புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்கள் – குறிப்பிட்ட அளவில் மட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவிப்பு!

Saturday, May 2nd, 2020
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 2293 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. அத்துடன் இதுவே இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது – எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு!

Friday, May 1st, 2020
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்துள்ளார் என எதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவின் தீவிர தாக்கம் வலுவிழந்து வருகின்றது – இரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருவதாக இரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

நாட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராயவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
கொரோனா தொற்று காரணமாக நாட்டின் அனைத்து துறைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைமை குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.... [ மேலும் படிக்க ]

கொழும்பு டிக்கோவிற்ற துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அதிகாரிகள் ஆராய்வு!

Friday, May 1st, 2020
கொழும்பு டிக்கோவிற்ற துறைமுகத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அதிகாரிகள் நேரடியாக சென்று அவதானித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

விவசாய உற்பத்தி கருதியதாக துறைசார்ந்தோருக்கு பல்வகை நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை – அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, May 1st, 2020
பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – உலக அளவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைப்புகள் தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்து 42 ஆயிரத்து 874 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி,33 இலட்சத்து 8 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]