முக்கிய செய்தி

சிரியாவின் கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் !

Tuesday, August 13th, 2024
சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. இது 3.9 கிலோமீட்டர்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை கட்டணம் விபரங்கள் அறிவிப்பு.!

Monday, August 12th, 2024
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சேவை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடும் கும்பல் – ஊழியர்கள் உடந்தையா என்ற கொணத்தில் விசாரணைகள் ஆரம்பம்!

Monday, August 12th, 2024
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 9 ஆம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில், இரவு... [ மேலும் படிக்க ]

ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வராவிட்டால் பங்களாதேஷ் போன்று இலங்கையும் பாழ்நிலமாக மாறும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை!

Monday, August 12th, 2024
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வராவிட்டால், பங்களாதேஷ் போன்று இலங்கையும் பாழ்நிலமாக மாறும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர் பணிப்புறக்கணிப்பு – தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் – பேச்சுவார்தையில் தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, August 12th, 2024
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு!

Sunday, August 11th, 2024
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பெரும்பான்மை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என்று கருத்துக்கள் உளாவுகின்ற... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தினையொட்டி இந்திய எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Sunday, August 11th, 2024
அயல் நாடுகளுடனான எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விசேடமாக அசாமில் தடை... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை – 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தகவல்!

Sunday, August 11th, 2024
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Saturday, August 10th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (09) வரையில் 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கும் அமெரிக்கா !

Saturday, August 10th, 2024
இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. நிதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... [ மேலும் படிக்க ]