முக்கிய செய்தி

உழைக்கும் மக்களின் பணத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விடக் கூடாது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, May 19th, 2020
அரசு நிறுவனங்களை அரசியல் மயமாக்க தான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அரச நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020
சமூகத்திற்குள் பரவிய கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சர்வேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமில் காணப்பட்ட கொரோனா... [ மேலும் படிக்க ]

“அம்பான்” சூறாவளி “ இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை – எச்சரிக்கிறது வளிமண்டவியல் திணைக்களம்!

Tuesday, May 19th, 2020
அம்பான் சூறாவளி திருகோணமலைக்கு அப்பால் 900 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நள்ளிரவு மையம் கொண்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது நாளையதினம் 20 ஆம் திகதி பிற்பகல்... [ மேலும் படிக்க ]

உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Monday, May 18th, 2020
ஜூன் 20ஆம் திகதியன்று பொதுத்தேர்தலை நடத்த முடியாமல் போகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி... [ மேலும் படிக்க ]

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு டெங்கு நோயின் தாக்கமும் இலங்கையில் உச்சம் பெறும் – எச்சரிக்கை விடுக்கின்றது தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு !

Monday, May 18th, 2020
கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், டெங்கு நோயும் அதிகளவில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு  எச்சரிக்கை வெளியிட்டுள்ளது அத்துடன் மே... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக நாடு முழுவதும் 19 புகையிரதங்கள், 4 ஆயிரம் பேருந்துகள் சேவையில் – போக்குவரத்து அமைச்சு தெரிவிப்பு!

Monday, May 18th, 2020
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பணிகளுக்காக 19 புகையிரதங்கள் மற்றும் நான்காயிரத்திற்கு அதிகமான பேருந்துகள் இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது போக்குவரத்து அமைச்சு... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் ஆராய்வு – விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, May 18th, 2020
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட... [ மேலும் படிக்க ]

தொழில்களை இழகக்க நேரிடலாம்: நாடு திரும்புவது குறித்து சிந்தித்து முடிவெடுங்கள் – வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு வெளியுறவுத்துறை செயலாளர் அறிவுரை!

Monday, May 18th, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கொரோன வைரஸ் காரணமாக இலங்கைக்கு திரும்பி வருவது தொடர்பில் மீண்டும் ஒருமுறை சிந்தித்து முடிவெடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு!

Monday, May 18th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

எந்த தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை – கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவிப்பு!.

Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான எந்த விபரங்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கு அவ்வாறானமெதாரு தேவையும் இல்லை... [ மேலும் படிக்க ]