முக்கிய செய்தி

அமரர் ஆறுமுகனின் தொண்டமானின் பூதவுடல் பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

Friday, May 29th, 2020
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 9 ஆயிரத்து 67 பேர் மீது தண்டனை விதிப்பு – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Friday, May 29th, 2020
ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இன்று வரையிலான காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய தெரிவிப்பு!.

Thursday, May 28th, 2020
யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அத்துடன் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது எனவும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி... [ மேலும் படிக்க ]

அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீளத் திறக்கப்படும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கை மீறிய குற்றத்தில் இதுவரை 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேர காலத்தில்  ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த... [ மேலும் படிக்க ]

அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியது – யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் திருமதி. சாந்தகுமாரி பிரபாகரன்... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 28th, 2020
2021 ஆம் ஆண்டுக்கு அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்படிவம் கல்வி மற்றும் அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய,... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துவதற்கு எதிரான அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு!

Thursday, May 28th, 2020
ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை மீண்டும் நாளை முற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மனுக்கள் பிரதம... [ மேலும் படிக்க ]

இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் இந்திய தூதுவர் கோபால் பாக்லே !

Wednesday, May 27th, 2020
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அலரிமாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் வெளியிடும் தரவுகள் அனைத்தும் மிகச் சரியானவை – என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, May 27th, 2020
சுகாதார தரப்பினரால் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம்... [ மேலும் படிக்க ]