கொரோனா அச்சம்: மீண்டும் பாடசாலைகளுக்க விடுமுறை கொடுப்பது குறித்து கல்வி அமைச்சு ஆலோசனை!
Sunday, July 12th, 2020
நாட்டில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரித்தால், பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று... [ மேலும் படிக்க ]
