முக்கிய செய்தி

நாட்டை முடக்குவதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா !

Tuesday, July 14th, 2020
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கிருந்த அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை கொரோனாவிலிருந்து பாதுகாக்க பொதுமக்களின் உதவி அவசியம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா அலையின் இரண்டாவது கட்மத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு அனைத்து பொதுமக்களும்  சுகாதார திணைக்களத்தினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

நானாட்டான் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்தி தீர்வு பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020
நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள காணி ஒன்றை மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் சட்டவிரோதமான முறையில் தனி ஒருவருக்கு வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஐனநாயக கட்சிக்கு முழு ஆதரT – VISION 6 ஒருங்கிணைப்பாளர் சாம் வரதன் அறிவிப்பு!

Tuesday, July 14th, 2020
மக்களுக்கான அபிவிருத்தியையும் அரசியல் தீர்வையும் ஒரே நேர்கோட்டில் வழிநடத்தி செல்லக்கூடிய ஒரே தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே. அந்த வகையில் 2020 நாடாளுமன்ற தேர்தலில் VISION 6 அவரின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கொரோனா பரவாதிருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை!

Monday, July 13th, 2020
வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதும், கொரோனா தொற்றுடைய ஒருவர்... [ மேலும் படிக்க ]

பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்திமுடிப்போம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, July 13th, 2020
நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண!

Monday, July 13th, 2020
தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த முயற்சிப்பதாக  பிரதி பொலீஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடத்திய... [ மேலும் படிக்க ]

மீண்டும் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ; தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார பிரிவினர் அறிவிப்பு!

Monday, July 13th, 2020
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் ஜனாதிபதியிடம்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சம்: மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆலோசனை!

Sunday, July 12th, 2020
நாட்டில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரித்தால், பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக யாழ். வந்த இந்தியப் பிரஜைகளில் ஒருவர் வைத்தியசாலையில் !

Sunday, July 12th, 2020
இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர் கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர்... [ மேலும் படிக்க ]