முக்கிய செய்தி

புதிய அரசாங்கத்தில் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்பு !

Wednesday, August 12th, 2020
புதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு கண்டி, மகுல்மடுவவில் இடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கோட்டபய ராஜகபக்ச முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு : எதிர்வரும் 31ஆம் திகதிமுதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்!

Tuesday, August 11th, 2020
ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு எதிர்வரும் 31ஆம் திகதிமுதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலகங்களை ஆதாரம் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]

19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க ஜனாதிபதிக்கு இணக்கமில்லை – முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, August 11th, 2020
19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது அவ்வளவு சுலபமாக விடயமல்ல என்றும் அது நீக்கப்பட்டாலும் பிரச்சினைகள் நீடிக்கும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணின் ஸ்தாபகரும் முன்னாள்... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தள்ளார்!

Tuesday, August 11th, 2020
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்  புதியபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்ககிழமை (11) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அலரிமாளிகையில் ஆரம்பித்துள்ளார். அதன்படி பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

முட்டை விலை அதிகரிப்பு – நிர்ணய விலையொன்றை அறிவிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரிகள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோரிக்கை!

Tuesday, August 11th, 2020
தொடர்ந்தும் சந்தையில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வரகின்றது. அதற்கமைய சந்தையில் முட்டையொன்றின் விலை 22 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் தமது உற்பத்திகளில் அது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிராக சதி செய்வோருக்கு பாரிய தோல்வி – ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, August 11th, 2020
இலங்கை இராணுவம் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன் என்று கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில்... [ மேலும் படிக்க ]

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் !

Monday, August 10th, 2020
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு எமது கட்சியின் சார்பில் நன்றி கூறுவதாக கட்சியின் யாழ் மாவட்ட உதிவி நிர்வாக  செயலளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

பதவியிவிருந்து விலகுகின்றார் ரணில் – ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலர் போட்டி!

Monday, August 10th, 2020
000 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அக்கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா... [ மேலும் படிக்க ]

பிரான்ஸிடம் அவசர உதவி கோரும் மொரீஷியஸ்!

Monday, August 10th, 2020
மொரீஷியசில் 3,800 டன் பெட்ரோலுடன் பாறை மீது சரக்கு கப்பல் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு மரண தண்டனை தடையல்ல – நாடாளுமன்ற செயலாளர்!

Monday, August 10th, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதில் சட்டச் சிக்கல் இல்லை என்று நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். கொலை... [ மேலும் படிக்க ]