முக்கிய செய்தி

உள்ளூர் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்து!

Tuesday, August 25th, 2020
வலுவானதொரு உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக விவசாய விளைச்சலை அதிகரிக்கும் சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்,... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம்: எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை!

Tuesday, August 25th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அலுமினியம் இறக்குமதிக்கு வருகிறது தடை – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Tuesday, August 25th, 2020
இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோவை விட மற்றுமொரு ஆபத்தான உயிர்கொல்லி நோய் : இதுவரை 37 பேர் பலி – தொற்று நோய் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Monday, August 24th, 2020
இலங்கையில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு எச்சரித்துள்ளது. அதனடிப்படையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4554 பேர் எலிக்காய்ச்சலினால்... [ மேலும் படிக்க ]

12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் – உலக சுகாதார ஸ்தாபனம் !

Monday, August 24th, 2020
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பெரியவர்களைப் போன்று கொரோனா தொற்று பரவாமல் இருக்க முக்கவசங்களை அணிய வேண்டியது அவசியமாகுமென என உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

மேலும் 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Monday, August 24th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய பஹ்ரைனில் சிக்கித்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Monday, August 24th, 2020
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு இறக்குமதி வரி ரூபா 50... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் கூறி மில்லியன் கணக்கான பெரும் மோசடி – பொலிஸாரால் ஒருவர் கைது!

Monday, August 24th, 2020
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சர்வதேச தொலைபேசி எண்கள் மூலம் இலங்கையில் உள்ள பல்வேறு நபர்களை அழைத்து ஈஸி காஷ் திட்டத்தில் இருந்து பில்லியன் கணக்கான... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா !

Sunday, August 23rd, 2020
கொரோனா தொற்றுக்காரணமாக சர்வதேச ரீதியாக பலியானவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 7 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச ரீதியில் கொரோனா காரணமாக அதிகளவான... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, August 23rd, 2020
குருநாகல் மற்றும் ஏனைய பகுதியில் உள்ள அனைத்து வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக அறிவுறுத்தல்களை சுற்றுலா அமைச்சருக்கு வழங்கவுள்ளதாக பிரதமர்... [ மேலும் படிக்க ]