முக்கிய செய்தி

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து!

Thursday, September 5th, 2024
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார்... [ மேலும் படிக்க ]

கடந்த 8 மாதங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் 13 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை அபராதமாக வசூலிப்பு!

Wednesday, September 4th, 2024
நாடளாவிய ரீதியில் கடந்த 8 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது நுகர்வோர் விவகார அதிகார சபையினால் 13 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை அபராதமாக... [ மேலும் படிக்க ]

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு உச்ச கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி நடவடிக்கை!

Wednesday, September 4th, 2024
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும்,... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் படகொன்று நீரில் மூழ்கி விபத்து!

Wednesday, September 4th, 2024
யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் மாதகலில் இருந்து இன்று(04) அதிகாலை... [ மேலும் படிக்க ]

பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்ரிக்கை!

Wednesday, September 4th, 2024
தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டங்களை மதித்து பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!Draft

Wednesday, September 4th, 2024
நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டங்களை மதித்து பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சில ஊடக நிறுவனங்கள் சில... [ மேலும் படிக்க ]

உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது – கல்வி அமைச்சர் !

Tuesday, September 3rd, 2024
உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கம்பஹாவில் விபத்து!

Monday, September 2nd, 2024
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (02) அதிகாலை 3.45 இற்கு இந்த விபத்து கம்பஹாவில்... [ மேலும் படிக்க ]

கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அநுரவும் சஜித்தும் செய்கின்றனர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு!

Monday, September 2nd, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தொம்பே பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு!

Monday, September 2nd, 2024
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன. அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில்... [ மேலும் படிக்க ]