எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கிலிருந்து ஆரம்பிக்கின்றது விவசாயப் புரட்சி – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!
Wednesday, September 9th, 2020
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய
உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றில் தன்னிறைவு காணும் விவசாய புரட்சியொன்றை
வடக்கிலிருந்து ஆரம்பிக்க இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த... [ மேலும் படிக்க ]
