பிரதான செய்திகள்

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்குமார் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய நடவடிக்கை – இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

Thursday, August 24th, 2023
MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய 04 MTFE நிறுவனங்களை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த சுட்டிக்காட்டு!

Thursday, August 24th, 2023
கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்!

Thursday, August 24th, 2023
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியா... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கி சூடு – மன்னாரில் இருவர் படுகொலை!

Thursday, August 24th, 2023
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம் – ஈடுகொடுக்கும் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு – செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்து!

Thursday, August 24th, 2023
காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ... [ மேலும் படிக்க ]

அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானது – அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Thursday, August 24th, 2023
தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக  அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜுலை மாதத்திற்கான கொடுப்பனவு திறைசேரியினால் விடுவிப்பு!

Wednesday, August 23rd, 2023
சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜூலை மாத கொடுப்பனவு திறைசேரியினால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி திறைசேரியினால்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்!

Wednesday, August 23rd, 2023
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற ஒழுக்க கோவையை மீறிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்யு அமர்விலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

Wednesday, August 23rd, 2023
நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் இருந்து ஆளும் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சபாநாயகரினால் வெளியேற்றப்பட்டனர். வாய்மூல விடையை எதிர்ப்பார்க்கும் கேள்வி... [ மேலும் படிக்க ]