பிரதான செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து இருபத்து மூவாயிரத்து தொழாயிரத்து பதின்மூன்று பதின்மூன்று விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அஙிவிப்பு!

Tuesday, September 5th, 2023
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து இருபத்து மூவாயிரத்து தொளாயிரத்து பதின்மூன்று விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணான பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உள்பட 22 பேர் தொழு நோயுடன் அடையாளம் – சுகாதார திணைக்களத்தின் தகவல்!

Tuesday, September 5th, 2023
பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 22 பேர் தொழு நோயினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம்... [ மேலும் படிக்க ]

சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை இணக்கம்!

Tuesday, September 5th, 2023
மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காபட்டு!

Tuesday, September 5th, 2023
ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் எழுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் மட்டத்தில்... [ மேலும் படிக்க ]

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (5) பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

டிக்கெட்டுகளுக்கு பதிலாக விரைவில் டிஜிட்டல் அட்டை அறிமுகம் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகம் விரைவில் செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்ம் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
எதிர்வரும் ஜனவரி மாதம்முதல்  06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

பெண் ஊழியர்கள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் – வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விசாரணை குழுவின் அறிக்கையை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்க நடவடிக்கை!

Tuesday, September 5th, 2023
நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி... [ மேலும் படிக்க ]