பிரதான செய்திகள்

அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது – வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்கு தேசியக் கொள்கை – குழுவை நியமிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 10th, 2023
சர்வதேச தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்காக தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கு குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல – நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Tuesday, October 10th, 2023
தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல்முறை மாற்றம் தொடர்பிலான யோசனை ஒன்றை நீதி... [ மேலும் படிக்க ]

சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
"Shi Yan 6" எனும் சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வருகை தரும் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வருடாந்த மாநாடு மொரோக்கோவின் மரகேச் (Marrakech) நகரில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. அத்துடன் இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதமே யாழ் ராணி மாலையில் தாமதிக்கின்றது – அனுராதபுரம் பிராந்திய புகையிரத சேவைகள் அத்தியட்சகர் தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகலில் கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதத்தினாலேயே யாழ் ராணி மாலையில் தாமதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது யாழ் ராணி... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நடத்த நாளை நள்ளிரவுடன் தடை!

Tuesday, October 10th, 2023
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது – யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்... [ மேலும் படிக்க ]