பிரதான செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைசாத்து!

Thursday, October 12th, 2023
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிப்பு – மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கை!

Thursday, October 12th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு  சிறுமி சார்பில் ஆஜரான... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசால் இலங்கைக்கு உதவி!

Wednesday, October 11th, 2023
அவசர பதிலளிப்பு வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

இறுதி மூச்சவரை அரசியலில் ஈடுபடுவேன் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
தான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கை – அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 11th, 2023
இலங்கை, அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 14 ஆம் திகதி சீனா செல்கின்றார் ஜனாதிபதி!

Wednesday, October 11th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Wednesday, October 11th, 2023
இஸ்ரேல் மீது ஹமாஸ் பஅமைப்பு ஆரம்பித்துள்ள போர் நடவடிக்கை இன்று 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் குறித்த மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என... [ மேலும் படிக்க ]

அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன் – அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன். அதேவேளை அரசியல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீனாவின் எக்ஸிம் வங்கி இணக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீன எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையின் பிரதான இருதரப்புக் கடனாளியான சீனா, எமது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும், கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதற்காகவும் ஐவர் கொண்ட குழு நியமனம்!

Wednesday, October 11th, 2023
இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும், கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதற்காகவும் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]