பிரதான செய்திகள்

சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு விவகாரம் – தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு!

Sunday, October 15th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவினை அறவிடும் நடைமுறையினை உடனடியாக நிறுத்தி, இத்தகைய செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய... [ மேலும் படிக்க ]

அனைத்து கிளினிக்குகளும் நாளைமுதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, October 15th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை(16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம்!

Sunday, October 15th, 2023
இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தேர்தல்களை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு கிடையாது – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, October 15th, 2023
அரசாங்கம் தேர்தல்களை பிற்போடும் நோக்கிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முயல்கின்றது என தெரிவிக்கப்படுவதை நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் – இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, October 15th, 2023
இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆற்றல்... [ மேலும் படிக்க ]

கடல், வான் இணைப்புகள் இந்தியாவுடனான இலங்கையின் இணைப்பை வலுவாக்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, October 15th, 2023
காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடான கடல் இணைப்பும், பலாலி விமான நிலையத்தின் ஊடான வான் இணைப்பும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் என நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே நம்பிக்கை!

Sunday, October 15th, 2023
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியான மழை வீழ்ச்சி – பெரும்போக விவசாயிகள் பெருமகிழ்ச்சி!

Sunday, October 15th, 2023
பெரும்போக நெல் விதைப்பு காலமானது ஆரம்பித்த நிலையில் மழை பெய்யாமையினால் விவசாயிகள் மிகுந்த கவலையில் காணப்பட்டனர். இதனால் விதைப்புகள் பின்தள்ளப்படுமா, விளைச்சல் கிடைக்குமா என்ற... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை – ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு!

Sunday, October 15th, 2023
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமிற்கு 92 ஆவது ஜனனதினம் இன்று – யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வுகள்!

Sunday, October 15th, 2023
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92-வது பிறந்த தினம் இன்றையதினம் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது. அவரது சிலைக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை... [ மேலும் படிக்க ]