பிரதான செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 90 மில்லியன் நட்டம் – விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தகவல்!

Friday, October 27th, 2023
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 90 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் சுமார் 1500... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு அரச நிதி தொடர்பான குழு பரிந்துரை!

Friday, October 27th, 2023
கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு அரச நிதி தொடர்பான குழு... [ மேலும் படிக்க ]

மருந்துகளுக்கான கட்டணம் செலுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன – நிதி அமைச்சின் அத்திகாரிகளுடன் கலந்துரையாடல் !

Friday, October 27th, 2023
மருந்துகளுக்கான கட்டணம் செலுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன மற்றும் நிதி அமைச்சின் அத்திகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம் – பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை!

Thursday, October 26th, 2023
அண்மையில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 434 மத்திய நிலையங்களில் குறித்த விடைத்தாள்... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டால் இறக்குமதி செய்யப்படும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Thursday, October 26th, 2023
நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம்முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையில் பணம் செலுத்த நடவடிக்கை – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 26th, 2023
அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. பல... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு வீதி விபத்துகளில் 115 சிறுவர்கள் இறந்துள்ளனர் – போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

Thursday, October 26th, 2023
இந்த ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள்... [ மேலும் படிக்க ]

நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் – அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்பு!

Thursday, October 26th, 2023
இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்களை வழங்குமாறு அரச அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டையினை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம்!

Thursday, October 26th, 2023
தேசிய அடையாள அட்டையினை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சும் எஞ்சியிருக்காது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Thursday, October 26th, 2023
மின்சார சபையின் வருமானம் மற்றும் செலவுகளை சமன்படுத்தும் வகையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள போதிலும் ,மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம்... [ மேலும் படிக்க ]