பிரதான செய்திகள்

நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்ள அமைச்சுடன் இணைந்த புத்தாக்க முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!.

Saturday, October 28th, 2023
விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று... [ மேலும் படிக்க ]

புதிய நாடு, புதிய பொருளாதாரம் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, October 28th, 2023
கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு, புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும்... [ மேலும் படிக்க ]

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 27th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதி முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இன்றையதினம்பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள்  கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை (27)... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு – வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை!

Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை... [ மேலும் படிக்க ]

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்கு ஒதுக்குவதே எமது இலக்கு – அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
இலங்கையில் கைத்தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்காக ஒதுக்குவதே எமது இலக்கு... [ மேலும் படிக்க ]

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க... [ மேலும் படிக்க ]

ஆளுமை இருந்திருந்தால் ஶ்ரீதரன் அன்றே செய்திருக்கலாம் – இன்று பேசுவது அரசியலுக்காக மட்டுமே – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
மாகாண சபைகளுக்கு இருந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியாளர்கள் பொலிஸ் அதிகாரங்களை தற்போது கோருவது தமது அரசியல் நோக்கத்துக்காகவே அன்றி மாகாண... [ மேலும் படிக்க ]

சம்பந்தனின் கதிரைக்கு இலக்குவைக்கிறார் சுமந்திரன் – உள்வீட்டில் பேசவேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுவது கபடத்தனமானது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினளர் சுமந்திரன் பதவி விலக வேண்டும் என பொது வெளியில் கோருவது நாகரிகமான அரசியல் பண்பு அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]