ஜனாதிபதி ரணில் மற்றும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு – இந்தியா – பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் அன்பளிப்பு!
Friday, November 3rd, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பு
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (02) நடைபெற்றது. ... [ மேலும் படிக்க ]
