பிரதான செய்திகள்

உறுப்புரிமையை இடைநிறுத்துமாறு சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் ஷம்மி சில்வா தலைமையிலான குழுவே கோரியது – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Saturday, November 11th, 2023
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்த சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் (ஐசிசி) ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபை (10) கோரிக்கை விடுத்ததாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி !

Saturday, November 11th, 2023
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய... [ மேலும் படிக்க ]

மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, November 11th, 2023
இந்தியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதிலும் இலங்கை... [ மேலும் படிக்க ]

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Saturday, November 11th, 2023
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

175,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஏலத்தில் விட நடவடிக்கை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, November 11th, 2023
175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து – குளிரூட்டல் வாகனம் மோதி விபத்து!

Saturday, November 11th, 2023
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும், குளிரூட்டல் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து கொடிகாமம் - புத்தூர் சந்திக்கு இடையே இன்று காலை... [ மேலும் படிக்க ]

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது அரச நிதி பற்றியக் குழு!

Saturday, November 11th, 2023
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அரச நிதி பற்றியக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் குறித்த குழு கூடியதுடன்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் கையடக்க தொலைபேசி சிம் மீள் பதிவு சேவையை நடத்த நடவடிக்கை – தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, November 11th, 2023
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் கூற்றுப்படி, கையடக்க தொலைபேசி சிம்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் கையடக்க தொலைபேசி சிம் மீள் பதிவு சேவையை நடத்த... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, November 11th, 2023
2022 ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு மோட்டார் சைக்கிள்களும் கணனிகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Saturday, November 11th, 2023
சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]