பிரதான செய்திகள்

புதிய வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வாய்ப்பு!

Sunday, November 12th, 2023
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 14 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவதானம்!

Sunday, November 12th, 2023
எதிர்வரும் தேர்தலில் நடக்கவுள்ள தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் – பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவிப்பு!

Sunday, November 12th, 2023
ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென சுகாதார மற்றும் கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு – அமைச்சர் விஜயதாஸ ராஜாபக்ஷ நம்பிக்கை!

Sunday, November 12th, 2023
புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தீபாவளியை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் – ஆடைக் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை !

Sunday, November 12th, 2023
தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்றன. வரலாற்று சிறப்புமிக்க நல்லைக்கந்தன் ஆலயம் தொண்டமானாறு... [ மேலும் படிக்க ]

மனத்துள் இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கட்டும் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் இலங்கையின்அரச தலைவர்கள் வலியுறுத்து!

Sunday, November 12th, 2023
உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆயுதப்படையினர் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வு !

Sunday, November 12th, 2023
ஆயுதப்படையினர் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம்... [ மேலும் படிக்க ]

தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை – இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவிப்பு!

Sunday, November 12th, 2023
இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன... [ மேலும் படிக்க ]

டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கடும் எச்சரிக்கை!

Saturday, November 11th, 2023
நாடளாவிய ரீதியில் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவு டெங்கு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு வருடங்களில் வைத்தியர்கள் உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு!

Saturday, November 11th, 2023
எதிர்வரும் இரண்டு வருடங்களில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]