பிரதான செய்திகள்

2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக நாளை புயலாக வலுப்பெறும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Saturday, December 2nd, 2023
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்றையதினம் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்ப உறுதிசெய்யும் வகையில் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
சிறுவர்களின் திறமைகள் மற்றும் பரஸ்பர திறன்களைப் பயன்படுத்தி அவர்களின் சொந்த பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதி மீறல் அதிகரிப்பு – நாட்டில் 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்!

Saturday, December 2nd, 2023
போக்குவரத்து விதி மீறல் அபராதம் மற்றும் அஞ்சல் செயற்பாடுகளை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்ட 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதி... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

Friday, December 1st, 2023
2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் (Z -Score ) வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆலோசனை!

Friday, December 1st, 2023
இலங்கையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளில் ஒரு தீர்மானமாக மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆலோசனைகளை... [ மேலும் படிக்க ]

கண்டிக்கு முதலிடம் – இரண்டாம் இடம் யாழ்ப்பாணம் – 72.7 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Friday, December 1st, 2023
வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 01 – சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று!

Friday, December 1st, 2023
சர்வதேச எயிட்ஸ் தினம் இன்றாகும். 1981 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் முதல் எயிட்ஸ் நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டார். இது தற்போது வரை உலகில் பாரிய அச்சுறுத்தலை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகரால் யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகள் வங்கிவைப்பு!

Friday, December 1st, 2023
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே வெள்ளிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ்ப்பாணம் பண்பாட்டு... [ மேலும் படிக்க ]

போக்குவரத்தை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுங்கள் – இந்தியத் தூதுவரிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கோரிக்கை!

Friday, December 1st, 2023
நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]