பிரதான செய்திகள்

மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது – புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Wednesday, December 6th, 2023
மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது என புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில்... [ மேலும் படிக்க ]

50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது – வடமாகாண ஆளுநர் ஊடக பிரிவு தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது என... [ மேலும் படிக்க ]

சுமந்திரனே தமிழரசின் தலைவராக வாய்ப்பு – சிறிதரன் பின்வாங்குவார் – ஈ.பி.டி.பி ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்வு இடம்பெறவுள்ள நிலையில் புதிய தலைவராக ஆபிரகாம் சுமந்திரனே தெரிவு செய்யப்டுவார் என ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

புலிகளின் சீருடைகளை சிறுவர்களுக்கு அணிவித்தமை முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
வடக்கில் மாவீரர் தினதிற்கு புலிகள் அமைப்பின் சீருடைக்கு ஒத்த சீருடைகளை சிறுவர்களுக்கு அணிவித்தமையானது முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தத்தால் பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து மனித நாள்கள் இழக்கப்பட்டுள்ளன !

Tuesday, December 5th, 2023
2022 ஆம் ஆண்டில் தொழில் பிரச்சினைகள் வேலைநிறுத்தமாக அதிகரித்ததன் காரணமாக பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து (17,095) மனித நாட்கள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

மின்ஜம் சூறாவளி இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 5th, 2023
தென்மேற்கு வங்காளா விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த மின்ஜம் சூறாவளியானது, இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

காணாமற்போனோர் விவகாரம் – கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
காணாமற்போனோர் அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கு தெல்லிப்பழை பொலிசார் தீவிர நடவடிக்கை!

Tuesday, December 5th, 2023
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன், தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகினறன. குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, December 5th, 2023
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பும்... [ மேலும் படிக்க ]

மாசி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் – 7 இலட்சத்து 47 ஆயிரத்து 93 மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]