பிரதான செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Monday, November 27th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று முதல் அடுத்த மாதம் நான்காம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

இலங்கை சிறுவர்கள் மலேசியா ஊடாக கடத்தப்படுவது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன இணைந்து விசாரணைகள் ஆரம்பம்!

Monday, November 27th, 2023
இலங்கை சிறுவர்கள் மலேசியா ஊடாக நாடு கடத்தப்படுவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன இணைந்து விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நிரந்தர ஊழியர்களை... [ மேலும் படிக்க ]

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இவர்களே காரணம் – விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தரப்பொருவரின் வாயிலாக அவருக்கு தகவல் அனுப்பவேண்டிய தேவை எனக்கில்லை – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு ரொஷான் அண்ணாவை எப்போது கொத்தும் என்று தெரியாது” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்ற உரையில்... [ மேலும் படிக்க ]

நான்காம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
எதிர்வரும் நான்காம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

அனைத்துக் கிராமங்களும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி – ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பொறிமுறை தயாராகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேவையான வசதிகளை... [ மேலும் படிக்க ]

அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் காலநிலையில் கடும் குழப்பம் – இலங்கையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவுறுத்து!

Monday, November 27th, 2023
வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள பகுதியில் அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க... [ மேலும் படிக்க ]

வடக்கு ஆளுநர் பணிப்பு – FARM TO GATE செயலிக்கான மென்பொருள் வடிவமைப்பு செயற்பாடுகள் ஆரம்பம்!

Monday, November 27th, 2023
வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]

சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா!

Monday, November 27th, 2023
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]