பிரதான செய்திகள்

“பாதுகாப்பான நாளை” – கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல்!

Thursday, December 14th, 2023
பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்!

Wednesday, December 13th, 2023
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. குறித்த 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்கெடுப்பு இன்றையதினம் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. 225 நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டுமுதல் கல்வி முறையில் புதிய முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அறிவிப்பு!

Wednesday, December 13th, 2023
எதிர்வரும் ஆண்டுமுதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இதன்படி தரம் 5... [ மேலும் படிக்க ]

“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் – அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2023
“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் வற் வரியை குறைக்க முடியும் – ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2023
கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வற் வரியை குறைக்க முடியும்  என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்று  அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் – சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Wednesday, December 13th, 2023
நாட்டின் மறுசீரமைப்புக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் – பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன இடையில் சந்திப்பு!.

Wednesday, December 13th, 2023
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிகொள்ளாது உலகளாவிய ரீதியில் தனித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023
சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளாது உலகளாவிய ரீதியில் எம்மால் தனித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று !

Wednesday, December 13th, 2023
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்றையதினம் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்பதாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் 2024... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்!

Wednesday, December 13th, 2023
இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி முன்னாள்... [ மேலும் படிக்க ]