பிரதான செய்திகள்

உலகின் முக்கிய சில நாடுகளின் தூதுவர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்!

Saturday, December 16th, 2023
சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும்  வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துயாடியுள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின்... [ மேலும் படிக்க ]

அதிபர், ஆசிரியர் இடமாற்றங்களில் பாரபட்சம் இடம்பெற அனுமதிக்க முடியாது – வடக்கு மாகாண ஆளுநர், ஆசிரியர் – அதிபர் சங்கங்களுக்கு அறிவிப்பு!

Saturday, December 16th, 2023
வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வட மாகாண கடமை... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
எதிர்வரும் ஜனவரிமுதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம்,... [ மேலும் படிக்க ]

வான்பாய்கின்றது கட்டுக்கரை குளம் – பாலியாறு பெருக்கெடுப்பு – கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்பு!

Saturday, December 16th, 2023
மன்னாரில் நேற்றையதினம் மதியம்முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடத்தில் இருந்து நீர் உற்பத்தி – விநியோக நடவடிக்கைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
அடுத்த வருடத்தில் இருந்து நீர் உற்பத்தி - விநியோக நடவடிக்கைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்”  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானம்!.

Saturday, December 16th, 2023
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன. மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின்... [ மேலும் படிக்க ]

பல வருடங்களாக பயன்படுத்தப்படாத 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானம்!.

Saturday, December 16th, 2023
பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக... [ மேலும் படிக்க ]

உயிரை இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாத்த நாட்டை அழிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
உயிரை இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாத்த நாட்டை அழிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிப்ப – 9 வீடுகள் பகுதியளவில் சேதம்’ – மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகம்!

Saturday, December 16th, 2023
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]