பணியாளர்களினால் பெறப்பட்ட 12 பில்லியன் கடன் – வட்டிப் பணம் மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத்தில் இருந்தே அறவிடப்படுகின்றது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்து!
Sunday, January 21st, 2024
இலங்கை மின்சார சபையின் பணியாளர்களினால்
மின்சார சபையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 12 பில்லியன் ரூபாய் பெறுமதியான கடன்
தொகைக்கான முழு வட்டியையும் வசூலிப்பதற்கான முறைமை ஒன்றை... [ மேலும் படிக்க ]
