பிரதான செய்திகள்

அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிகரிப்புக்கு காரணம் – பிராந்திய சகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, December 28th, 2023
தொடரும் அசாதரணமான மழை வீழ்ச்சியே இம்முறை டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு காரணம் யாழ் மாவட்டப்பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் கேதேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் “காடையர்” என கடற்றொழிலாளர் பிரதிநிதியை கொச்சைப்படுத்திய கஜேந்திரன் எம்.பி – பொங்கி எழுந்த கடற்றொழிலாரள்கள்!

Thursday, December 28th, 2023
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொது அமைப்புகளுக்கு பேசுவதற்கான உரிமையை கொடுக்கக்கூடாது என தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வாகன சாரதிகளுக்கு பொலிசார் அறிவுறுத்து!

Wednesday, December 27th, 2023
நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களையும், மேலும் பல குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிசாரால் புதிய நடவடிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுமுதல் மும்மொழி மாவட்டமாக பெயரிடப்படுகின்றது பாதுளை மாவட்டம் – மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவிப்பு!

Wednesday, December 27th, 2023
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பாதுளை மாவட்டம் மும்மொழி மாவட்டமாக பெயரிடப்படும் என அந்த மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரீ பிரபாத்... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் – கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

Wednesday, December 27th, 2023
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தது. விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய... [ மேலும் படிக்க ]

இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது – சுகாதாரத் துறையினர் அறிவுறுத்து!

Wednesday, December 27th, 2023
தற்போது பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட... [ மேலும் படிக்க ]

உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கை வருகை!.

Wednesday, December 27th, 2023
இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி பயணங்களை மேற்கொள்கிறார். எதிர்வரும் ஜனவரி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிப்பு!

Wednesday, December 27th, 2023
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது படம் மற்றும் சின்னம் பொறித்த டீசர்ட் அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு – நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

Wednesday, December 27th, 2023
வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளாத தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழக்கவேண்டும் எனவும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை... [ மேலும் படிக்க ]

யாழ் – மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று மிக வேதனையை தருகின்றது – மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு! .

Wednesday, December 27th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கத்தைப் பார்க்கின்றபோது மிக வேதனையாக இருக்கின்றது என்று தெரிவித்த மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன்,... [ மேலும் படிக்க ]