பிரதான செய்திகள்

பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை – யாழ்ப்பாணத்து வியாபாரிகள் பெரும் கவலை!

Saturday, January 13th, 2024
எதிர்வரும் திங்கள்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்  இம்முறை பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பொங்கல் பானை... [ மேலும் படிக்க ]

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!

Saturday, January 13th, 2024
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்சர்லாந்துக்கு பயணத்தை... [ மேலும் படிக்க ]

இவ்வாண்’டு 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதருவர் – 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்று நம்புவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024
இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு – குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவு!

Saturday, January 13th, 2024
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று... [ மேலும் படிக்க ]

IMF உடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது – ஜப்பானிய நிதியமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi இலங்கையின் சவாலான... [ மேலும் படிக்க ]

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது –பிரபாகரனே நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, January 12th, 2024
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. அதுமட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு." என்றும் நாடாளுமன்றத்தில் நீதி... [ மேலும் படிக்க ]

வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
இந்த வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு!

Friday, January 12th, 2024
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளன. இதேவேளை நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதன் பயனை மக்களுக்கு வழங்க... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிப்பங்கீட்டு நிதியை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுதிப்பங்கீட்டு நிதியை, இம்முறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் பெப்ரவரி 19 க்கு முன்னர் வழங்கப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
சகல பாடசாலை மாணவர்களுக்கும் தேவையான சீருடைகள் பெப்ரவரி 19 க்கு முன்னர் வழங்கப்படுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மொத்தப் பாடசாலை சீருடைத் துணித்... [ மேலும் படிக்க ]