சுமந்திரன எம்.பியை தோற்கடித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரானார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
Sunday, January 21st, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை
தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை... [ மேலும் படிக்க ]


