பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வு கிடையாது – பொருளாதார ரீதியான தீர்வே அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Wednesday, February 7th, 2024
பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியான தீர்வே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்ல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2024
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஏனைய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வருடாந்த உற்சவத்திற்காக தயாராகும் கச்சத்தீவு!

Wednesday, February 7th, 2024
வருடாந்த கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு சிறிய தீவு என்பதுடன், இலங்கை மற்றும் இந்தியாவின் சர்வதேச... [ மேலும் படிக்க ]

மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினம் – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியது!

Wednesday, February 7th, 2024
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு... [ மேலும் படிக்க ]

நிறை குறைந்த பாண் – சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2024
நாடளாவிய ரீதியில் நிறை குறைந்த பாணை விற்பனை செய்த சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறைந்த நிறையில்... [ மேலும் படிக்க ]

வற் வரி திருத்தம் செய்யப்படும் – பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் புதிய சட்டம் -அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, February 7th, 2024
இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திரத்தன்மை அடையும் சூழல்நிலை உருவாகும் போது மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை – வடக்கின் அளுநர் அறிவிப்பு!

Wednesday, February 7th, 2024
ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

கஞ்சா பயிரிடுதல் மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 6th, 2024
இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தமைக்கு... [ மேலும் படிக்க ]

புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!

Tuesday, February 6th, 2024
புனரமைக்கப்பட்ட ரங்கிரி தம்புள்ள  சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை... [ மேலும் படிக்க ]

ரணில் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, February 6th, 2024
ரணில் விக்கிரமசிங்க நோயுற்றவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் என்றும், அவர் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க... [ மேலும் படிக்க ]