பிரதான செய்திகள்

இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் சில சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானம் – அமைச்சரவையில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!.

Monday, February 12th, 2024
இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் சில சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நிலவும் மிக வரண்ட காலநிலை – தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Monday, February 12th, 2024
நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!.

Monday, February 12th, 2024
ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறையால் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Monday, February 12th, 2024
தனது இந்திய விஜயத்தின் "தொலைநோக்கு அறிக்கை"யின் பிரகாரம்  இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறை,  சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]

தேர்தல்களை நடத்த சுமார் 20 பில்லியன் தேவை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்கு சுமார் 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது – பொதுப்பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில்... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும்!

Monday, February 12th, 2024
சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு... [ மேலும் படிக்க ]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா – சகல திணைக்களங்களினது ஒத்துழைப்புடன் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறும்!

Monday, February 12th, 2024
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, பிரதேச செயலகம், நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல... [ மேலும் படிக்க ]