பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல் தரமான பாடசாலை பையின் பயன்பாட்டையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!
Wednesday, March 6th, 2024
பாடசாலை மாணவர்களின்
புத்தகப் பைகளின் நிறையை குறைப்பதற்கு பாடப்புத்தகங்களை மாத்திரம்
மட்டுப்படுத்தாமல், சுகாதாரம்
மற்றும் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ள தரமான பாடசாலை... [ மேலும் படிக்க ]


