வடக்கில் சுகாதார சேவையில் நிலவும் ஆளணியை நிரப்ப சுகாதார அமைச்சின் செயலர் சாதகமான பதில் – வடக்கின் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
Monday, March 11th, 2024
வடக்கு மாகாணத்தில் ஆரம்ப மருத்துவப்
பிரிவுகளை வார இறுதி நாட்களில் இயக்கவும் வடமாகாண சுகாதார சேவையில் நிலவும் ஆளணியை
நிரப்பவும் சுகாதார அமைச்சின் செயலர் மஹிபால சாதகமான பதிலை... [ மேலும் படிக்க ]


