எந்தவொரு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது – பொருட்களின் விலையினை உயர்த்த முற்பட்டால் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளும் இரத்து – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!
Tuesday, April 9th, 2024
பண்டிகைக் காலத்தில்
பெரிய வெங்காயத்தை தவிர, ஏனைய எந்தவொரு
அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின்
பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேநேரம்,... [ மேலும் படிக்க ]


