ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணியுங்கள் – “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” மீண்டும் இவசியம் என ஆசிரியர் நியமனங்ள் வழங்கிவைத்த நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்து!
Sunday, May 26th, 2024
ஆசிரியர் தொழில் முன்மாதிரியாக
இருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக் கொண்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் மாணவர்களால் நிராகரிக்கப்படுவார்கள் எனவும்... [ மேலும் படிக்க ]


