பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் – வேட்புமனுக்களை கோரும் திகதி இம்மாத இறுதியில் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Monday, July 15th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்.எம்.ஆர்.எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்த பின்னர் பிரதிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்புவதில்லை என கற்றச்சாட்டு!

Monday, July 15th, 2024
நாட்டில் உள்ள சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட பிரதிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு  அனுப்புவதில்லை... [ மேலும் படிக்க ]

புரட்சி என்பது மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ அல்ல – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Monday, July 15th, 2024
புரட்சி என்பது மக்களைக் கொல்வதோ, விகாரையில் உள்ள பிக்குமாரை சுட்டுக் கொல்வதோ, வீடுகளை எரிப்பதோ அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்றுமதிப்... [ மேலும் படிக்க ]

2024 இல் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!

Monday, July 15th, 2024
2024 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை 13 நிலவரப்படி, 2024 இல் மொத்தம் 30,057 வழக்குகள் பதிவாகியுள்ளன,... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி – கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 14th, 2024
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சியைக் கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினால் தாக்கி அழிக்கப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கியதில் இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கையர் ஒருவர் காயம்!

Sunday, July 14th, 2024
இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கையர் ஒருவர், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினால் தாக்கி அழிக்கப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கியதில் காயமடைந்துள்ளார். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை உயர் நீதிமன்றில் பரிசீலிப்பு!

Sunday, July 14th, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம்... [ மேலும் படிக்க ]

தேசிய அளவில் சிந்தித்து செயற்படக்கூடிய அரசியல் முறைமையொன்று நாட்டுக்கு அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Sunday, July 14th, 2024
தேசிய அளவில் சிந்தித்து செயற்படக்கூடிய அரசியல் முறைமையொன்று நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்!

Sunday, July 14th, 2024
இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உட்கட்டுமான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, July 14th, 2024
நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]