சட்டவிரோதமாக பெற்ற சொத்துகளை அரசுடமையாக்கல் சட்டமூலம் அடுத்த மாதமளவில் சமர்ப்பிப்பு – அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Saturday, June 29th, 2024
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம்
பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள்... [ மேலும் படிக்க ]


