ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்றுமுதல் வீடுகளுக்கு விநியோகம்!
Tuesday, September 3rd, 2024
ஜனாதிபதித்
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் வீடுகளுக்கு
விநியோகிக்கப்படவுள்ளன.
இதன்படி, 25 மாவட்டங்களிலுள்ள தேர்தல்
அலுவலகங்களின் ஊடாக வாக்காளர்... [ மேலும் படிக்க ]


